தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நடிகைகளின் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவரும் சினிமாவிற்கு ஒரு அறிமுகம் என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் நடித்தது யாருக்கும் தெரியாமல் இருந்தாலும். பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் இவர்.

பிக்பாஸ் நடிகை மீரா மிதுன் என்றால் சர்ச்சை. அப்படி இல்லாவிட்டால் கவர்ச்சி என்றாகிவிட்டது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த மீரா மிதுன், தற்போது பத்திரிகை அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் போட்டோ, அரை குறை ஆடை, பிகினி என பயங்கரமான போட்டோக்களை வெளியிட்டு மிரட்டி வருகிறார். முன்னழகு, தொடை அழகு, பின்னழகு என காட்டு காட்டு என காட்டும் கவர்ச்சியை காண்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.
மேலும் தன்னை போன்ற சூப்பர் மாடல்கள்தான் போட்டோ ஷுட் நடத்த வேண்டும், சூப்பர் மாடல் அல்லாதவர்கள் போட்டோ ஷுட் நடத்தி அதன் தரத்தை குறைப்பதாகவும் சாடினார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்ப்டத்தை வெளியிட்டு உங்கள் உடலில் செக்ஸியான பாகம் என்றால் அது உங்கள் மனது தான் என்று கூறியுள்ளார்.
Your Sexiest Body Part Is Your Mind ? pic.twitter.com/e5MmFAQMsW
— Meera Mitun (@meera_mitun) March 30, 2020