ஈழத்தமிழர்களின் வெளிநாட்டு வாழ்கையை அம்பலப்படுத்திய தல அஜித்தின் புதிய படம்! பின்னணியில் இவ்வளவு சோகமா?

யுத்தம் கொடியது என்றால் தற்போது புலம் பெயர் தமிழர்களின் வெளிநாட்டு வாழ்க்கையும் அப்படி தான் இருக்கின்றது. வெளிநாட்டுக்கு சென்று எவ்வளவு சம்பாத்தித்தாலும் நிமிமத்தியில்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கு அண்மையில் வெளியான நடிகர் அஜித்தின் புதிய திறைப்படம் சிறந்த எடுத்து காட்டாகும். என்ன தான் முகத்தில் சிரிப்பு இருந்தாலும், பலரை சிரிக்கை வைத்தாலும் அவருக்குள் இருக்கும் துன்பங்களும், வலியும் அவருக்கு மட்டும் தான் தெரியும். சிரிப்பதற்கும் சிரித்த முகத்துடன் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

இன்றைய புலம்பெயர் தமிழர்கள் பலர் திருமணத்தின் பின்னர் பிரிய அவர்களின் வாழ்க்கை முறையும் ஒரு முக்கிய காரணமாகும்.  இந்த வாரம் மன்மதன் பாஸ்கியின் Same To You நிகழ்ச்சி புலம்பெயர் தமிழர்களின் நிலையை காணொளியாக உரையாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.