ஈசன் படத்தில் தம்பியாக நடித்தவர் தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க! புகைப்படம் இதோ

இயக்குனர் சசிகுமார் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ஈசன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சமுத்திரகனி அழகப்பன் அபிநயா போன்ற பல நடிகர்கள் நடித்துள்ள. இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இந்த படத்தில் இடம்பெற்ற ஜில்லா விட்டு ஜில்லா வந்த என்ற பாடல் அந்த சமயத்தில் பற்றியெல்லாம் உள்ளது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் வாங்க இந்தப் படம் வசூல் ரீதியாக விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடித்த அபிநயாகு தம்பியாக வரும் ஒரு குட்டி பையன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார. அவரது அக்காவை சீர ழித் து நபரை ம ர்ம மான முறையில் கொ லை செய் வார். அவருடைய பெயர் தான் இந்த படத்தின் டைட்டிலே. அவரது உ ண்மை யான பெயர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ்.

ஈசன் படத்திற்கு பின்னர் இவரை இந்த படத்தை காண முடி யவில்லை இருப்பினும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த சரன் சக்தி உண்டாக இவர்தான் அந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *