இ றுக்கமான T – ஷர்ட்டில் இளசுகளை மூச்சு முட்ட வைத்த நடிகை சரண்யா..! உருக வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

பிரபல சீரியல் நடிகை சரண்யா துரோடி, முதலில் செய்தியாளராக அறிமுகமாகி தன்னுடைய தமிழ்பேசும் திறமையினாலும் அழகான தோற்றத்தாலும், ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தில் வலம் வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “நெஞ்சம் மறப்பதில்லை” சீரியலின் மூலமாக கதாநாயகியாக சீரியலில் கால டி எடுத்து வைத்தார் நடிகை சரண்யா துரோடி அவர்கள். இந்த சீரியலில் இவருடைய க்யூட்டான நடிப்பையும் அழகான சே ட்டைகளையும் ரசித்தனர்.

இந்நிலையில் ‘வைதேகி காத்திருந்தால்’ என்ற புதிய சீரியல் பிரபல டிவியில் ஒளிபரப்ப தயாராகி வருகிறது. இதில் பிரஜின் நாயகனாகவும், சரண்யா துராடி நாயகியாகவும் நடிக்கின்றனர். ஏற்கனவே விஜய் டிவியில் தொடரில் நடித்து ரசிகர்களிடம் அதிக செல்வாக்கை பெற்ற இந்த இரு பிரபலங்களும் ஒரே சீரியலில் இணைந்து நடிக்கப்போவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு பெருகி வருகிறது. இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது இ றுக்கமான T ஷர்ட்டில் தன்னுடைய உடல் வா கை எ டுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார் நடிகை சரண்யா. இதோ அந்த புகைப்படங்கள்…