இ றுக்கமான மாடர்ன் உடையில் செம்ம ஹா ட்டாக இருக்கும் பிக்பாஸ் சம்யுக்தா.. வேற லெவல் கி ளா மர் பிக்ஸ் உள்ளே..!

பிரபல இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா நடிக்க இருப்பது உ றுதி செ ய்ய ப்ப ட்டுள்ளது. நடந்து முடிந்த பிக்பாஸ் நான்காவது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா. மாடலிங்கில் புகழ் பெற்று வி ள ங்கும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் முக்கிய வே டத்தில் நடிக்கிறார் சம்யுக்தா, சசிகுமாருக்கு ஜோடியாக நடிப்பதாக தெரியவில்லை என்றாலும் இந்த படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஹேமந்த் இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவாகி வரும் இந்த திரைப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் இந்நிறுவனத்தின் ஐந்தாவது திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட், யோகா கலைஞர் என பல துறைகளில் வெற்றி பெண்ணாக வலம் வந்தவர் என்பது முக்கியமாகும்.மேலும் பிக்பாஸில் கிடைத்த புகழினால் தற்பொழுது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

அத்தோடு விஜய்டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் சம்யுக்தா தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், உ டலோடு ஒ ட்டிய மாடர்ன் உடை அணிந்து கொண்டு இருக்கும் ப டி கி ளா ம ரான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் த ட்டி வி ட்டுள்ளார்…