இ றுக்கமான டி ஷர் ட்டில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை திவ்ய பாரதி..! – உ ருகும் நெட்டிசன்கள்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும், அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் என்று தான் சொலல் வேண்டும், நடிகை திவ்ய பாரதி, மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2015 ஆம் ஆண்டில் ‘மிஸ் இனத்தின் முகம்’ என்ற வெற்றியாளராக இருந்தார், மேலும் ‘2015 ஆம் ஆண்டின் பிரபலமான புதிய முகம்’ என்ற தலைப்பில் இருந்தார். அடுத்த ஆண்டு, அவர் ‘கோவை இளவரசி 2016’ வென்றார். பெரிய திரையில் இறங்குவதற்கு முன், அவர் ஒரு தமிழ் குறும்படத்தில் தோன்றினார், இது ‘FAIRYTALE’, இது youtube-பில் கிடைக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளிவர இருக்கும் Bachelor படத்தில் நடிகை திவ்யா பாரதி நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் GV பிரகாஷ் உடன் இனைந்து நடித்துள்ளார் நடிகை திவ்ய பாரதி. இந்த படத்தை இயக்குனர் சதிஷ் செல்வகுமார் அவர்கள் இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம்.

சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி செம்ம ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை திவ்ய பாரதி அவர்கள், இவருக்கு சோசியல் மீடியாக்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது இறுக்கமான டி ஷர்ட்டில் தன்னுடைய முன்னழகு தெரியும்ப டி வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Leave a Reply

Your email address will not be published.