இ றுக்கமான டாப்ஸில் ஹாட்டாக இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.. சூ டேறி கி டக்கும் இணையதளம்..

நடிகை நிவேதா பெத்துராஜ், “ஒருநாள் கூத்து” படம் மூலம் அறிமுகமானவர் இவர் . இதில் அட்டகத்தி தினேஷ், நடிகை ரித்விகா, ஆர்ஜெ ரமேஷ் திலக் , மியா , பாலசரவணன் , கருணாகரன் உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், பிரபல நடிகரான நடிகர் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் ஆகியுள்ளது என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் இளம் நடிகையான நடிகை நிவேதா பெத்துராஜ் ,

சிலநேரங்களில் இது போன்ற கியூட்டான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கின்றார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்நிலையில், தற்போது டை ட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு ஹா ட்டாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.