இ றுக்கமான உ டையில் படு சூ டான வீடீயோவை வெளியிட்ட நடிகை திவ்யாபாரதி..! வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..!

ஜீ.வி.பிரகாஷ் குமார், இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இ றங்கி மாஸ் கா ட்டுகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இவர் நடிக்கும் புதிய படம் தான் “பேச்சிலர்”. ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி ப ரப ரப்பை கி ள ப்பி யது.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்ய பாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர், அதன் பிறகு மாடல் அ ழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

மேலும், சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது ஷேப் தெரிய மொத்தத்தையும் இன்ச் இன்ச்சாக கா ட்டியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!