இ றுக்கமான உ டையில் தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல ..” சீரியல் நடிகை..! வாய டைத்து போன ரசிகர்கள்…!

சின்னத்திரை நடிகைகளும் தற்போது சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக பாப்புலர் ஆகி வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது சினிமா நடிகைகள் போல சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் அதிகமான fan followers கல் உள்ளார்கள் என்று சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஹோரோயினாக நடிக்க வரும் இளம் நடிகைகளுக்கு சமூக வலைத்தளங்களில் “அன்பே வா” சீரியலில் நடித்து வரும் நடிகை டெல்னா டேவிஸுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் அவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பின் தொடர்கிறார்கள் என்று சொல்லலாம். இதற்க்கு முன்பே அவர் சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் களமிறங்கி தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “அன்பே வா” சீரியலில் நடித்து வருகிறார். நடிகை டெல்னா,

மேலும் இவர் சீரியலில் மட்டும் தான் மிகவும் ஹோம்லியாக நடித்து வருகிறார். ஆனால் நிஜத்தில் அவர் செம மாடர்ன் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சீரியல் நடிகையான டெல்னா ட்ரெண்டியன லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

Leave a Reply

Your email address will not be published.