“இவ்வளவு க வ ர்ச்சி ஆவாதும்மா..” – மாஸ்டர் மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம், கலாய்க்கும் ரசிகர்கள்…! செம்ம ஹாட் பிச்சர் உள்ளே.!!

நடிகை மாளவிகா மோகனன், கடந்த ஆண்டு  ரிலீஸான ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமான . கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’ என்ற படத்தில் விஜய்-க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தை ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இதனை ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, ப்ரிகிதா, கௌரி கிஷன், அனிதா சம்பத், ரம்யா, லிந்து ரோனி, பிரேம் குமார், சௌந்தர்யா நந்தக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸாகவுள்ளது. சமீப காலமாக மாளவிகா மோகனன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில் ஒன்றை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு க வ ர்ச்சி ஆவதும்மா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *