இவ்வளவு எப்படி குறைத்தேன் தெரியுமா? ரசிகர்களுக்கு 10 கிலோ எடை குறைத்த ரகசியத்தை கூறிய ஷெரின்…

ஒரே வருடத்தில் 10 கிலே எடையை குறைத்த பிக் பாஸ் ஷெரின் ரசிகர்களுக்கும் ஐடியா கொடுத்துள்ளார். எடையை குறைப்பது மிக சுலபம். பசிக்கும் போது அளவாக சாப்பிட வேண்டும். உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். படுக்கை அறையில் சாப்பிடுவது தவறு. அப்படி சாப்பிட்டால் உடல் எடை மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உடல் எடையை விரைவாக குறைக்க விரும்பியவர்கள் பிக் பாஸ் ஷெரின் கூறும் அறிவுரைகளை பின் பற்றி நல்ல பலன்களை பெற்று கொள்ளுங்கள். இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் குண்டாக இருந்த போது பல்வேறு சர்ச்சையாக கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டிருந்தனர். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.