இவ்வளவு அழகான அம்மா அப்பாவா கயல் ஆனந்திக்கு..! இவங்களே பேசாமல் நடிக்க வரலாம் போலயே..!!

தமிழில் பொறியாளன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனந்தி. குடும்ப பாங்கான கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ஆனந்தி. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. அதன்பிறகு இவர் கயல் படத்தில் கயல்விழி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டார்.

இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த சண்டிவீரன் படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் வரும் அலுங்குற குலுங்குற என்ற பாடலும் மக்களிடையே நல்ல பிரபலமானது. இதனை தொடர்ந்து இவருக்கு குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன, தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, கடவுள் இருக்கான் குமாரு, பண்டிகை, மன்னர்வகையரா, இரண்டாம் உலகத்தின் கடைசி குண்டு என பல படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கைவசம் தற்போது 5 படங்கள் வெளிவரவுள்ளன. கயல் ஆனந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது பெற்றோரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்க்கும் பொழுது பெற்றோர் மிகவும் இளம் தம்பதியினர் ஆக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அந்த புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published.