இவர்கள் பம்பை வாசித்து அழைத்தால் வராத சாமியும் வரும் போல..! என்ன ஒரு அசத்திய திறமைப் பாருங்க!!

என்ன தான் வெளிநாட்டு, வெளிமாநிலக் கருவிகளை வாசித்தாலும் நம் பாரம்பர்யமான கருவிகளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான். அதிலும் இங்கே ஒரு பாரம்பர்யக் கலை இணையத்தில் அதிகம்பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. இப்போதெல்லாம் கேரளத்தில் இருந்து சிங்காரிமேளத்தைக் கொண்டு வருவது பேசன் ஆகிவிட்டது. ஆனாலும் நம் பாரம்பர்யத்திற்கு முன்பு எதுவுமே விசயம் இல்லை.

குறித்த அந்தக்காட்சியில் பம்பை வாசித்து அசத்துகின்றனர். அதற்க்கு பெண்கள் சிலர் சாமி வந்து ஆட்டம் போட்டு பட்டையைக் கிளப்ப, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து இவர்களது திறமையில் மயங்கிப் போனது. கிராமத்துப் பெண்களுக்கு இருக்கும் தைரியமும், பக்குவமும் சிட்டிப் பெண்களுக்கு இல்லை என்றே சொல்லிவிடலாம். இதோ அந்த வகையில் இங்கே பெண்களின் ஆட்டம் செம வைரல் ஆகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.