இவர்கள் தான் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களா..? இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் இதோ..!

பிரபல தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று நிகழ்ச்சி என்றால் அது என்று சொல்லலாம். மேலும், இந்த நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஒளிபரப்பாவது போல இந்த நிகழ்ச்சி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் , பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க போகிறது என்று சொன்னதில் இருந்தே சோஷியல் மீடியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கல ந்து கொ ள்ளும் போட்டியாளர்கள் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளார்கள்.

அதோடு இந்த முறை பிக் பாஸ் சீசனில் யாரெல்லாம் கல ந்து கொ ள்ளப் போ கிறார்கள் என ரசிகர்கள் ஆ வ லு டன் இ ருக்கிறார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 5 கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சகிலாவின் மகள் மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமி, கண்மணி உள்ளனர்.

இது ஹோட்டலில் இருக்கும் போது அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படம்…