இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படத்தின் டெலீட்டட் சீன் ஹாஹா நல்ல வேல டெலீட் பண்ணீகளே

இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படத்தின் டெலீட்டட் சீன் வெளியாகி இணையத்தையே சூடாக்கி வருகிறது. விமல் நடிப்பில் ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கும். இப்படம் முழுக்க முழுக்க அடல்ட் காமெடி படமாக

உருவாகியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியது , அதுவும் முதல் முறையாக விமல் படம் 500-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அடல்ட் காமெடி படம் என்பதாலும் ஏற்கனவே இப்படத்தின் டீஸர், ட்ரைலர்கள் இணையத்தில் வெளியாகி செம ரீச்சை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டெலீட்டட் சீன் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதிலும் படு கவர்ச்சியான அடல்ட் காமெடி காட்சிகளே இடம் பெற்று இருப்பதால் இணையத்தையே சூடாக்கி வருகிறது. மேலும் இப்படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்குடெலீட்டட் சீன் இதோ. VIMAL FANS GOES CRAZY.

Leave a Reply

Your email address will not be published.