இளையதளபதியின் லேடி கெட்டப் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது..எந்த வயதில் தெரியுமா..?

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் தான் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். விஜய் ஒரு இந்திய திரைப்பட நடிகர், நடனக் கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து வருகிறார். உலக அளவில் இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் காதல் படங்களில் நடிக்க ஆரம்பித்த விஜய் சில வருடங்களுக்கு முன்பு மாஸ் ஹீரோ போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார் நிலையில் இவருக்கு ரசிகர்கள் செல்லமாக இளையதளபதி விஜய் என்று அழைத்து வருகின்றனர். தற்பொழுது விஜய் அவர்கள் மாஸ்டர் திரை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் விஜயை பற்றிய செய்திகளை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷபடுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், விஜய் ஏற்கனவே ப்ரியமானவளே படத்தில் லேடி கெட்டப் போட்டு உள்ளார். இந்நிலையில் இளையதளபதி விஜய் சிறு வயதில் லேடி கெட்டப் போட்டு புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகின்றது. இது புகைப்படம் மிகவும் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.