‘இளம் பெண்ணுடன் தகாத உறவு…! கைது செய்யப்பட்ட ‘ஜேம்ஸ் வசந்தன்’….”மனைவி வெளியிட்ட பகிர் தகவல்”…?

சின்னத்திரையில் தொகுப்பாளராக முதன் முதலில் பிரளமானவர் என்றால் அது ஜேம்ஸ் வசந்தன் தான் இவரின் சொந்த ஊர் திருச்சி இவர் பல தொலைக்காட்சி சேனலில் பயணியாற்றி வந்தார் மேலும் சான் டிவியில் மிகவும் பிரபலமானர். பின்னர் இசையமைப்பாளராக உருவெடுத்து பல படங்களுக்கு இசையமைப்பாளராக உள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் சுகந்தி என்ற இந்து பெண்ணை காதலித்து கிறிஸ்த்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தற்போது ஜேம்ஸ் வசந்தனுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் மற்றும் ஆண் என இரு பிள்ளைகள் உள்ளன.

சிலவருடங்களுக்கு முன்னர் பக்கத்துக்கு வீட்டு பெண் ஒருவர் ஜேம்ஸ் வசந்தன் மீது பாலியல் புகார் அளித்தார். அதன் அடிப்படியில் அவரை கைது செய்தனர். ஆனால் ஜேம்ஸ் வசந்தனின் மனைவி கூறியது என் கணவர் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published.