இளம் நடிகை ஐஸ்வர்யா மேனனின் வெளியிட்டுள்ள வீடியோ.. “என்னா பொண்ணுடா-னு ” உருகும் ரசிகர்கள்..

தமிழில் வெளியான ‘காதலில் சொதப்புவது எப்படி’ மற்றும் ‘தீ யா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதன் பின்னர், தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் மிக பிரபலம் அடைந்தார். மேலும், இதன் நடுவே, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்த இவர்,

கடந்த ஊரடங்கு நாட்களில் இருந்து சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருப்பதையே முழு நேர ஹா பியாக மா ற்றி வி ட்டார், என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, தன்னுடைய ஒர்க் அவுட் வீடியோக்கள், மற்றும் புகைப்படங்கள் பதிவிடுவது என ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள்.

அந்த வகையில் தற்போது கிளோஸ் அப் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்க்கு “எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா” என்று caption வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். இதற்க்கு நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்தும் வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Iswarya Menon (@iswarya.menon)