இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங் அக்காவாக நடித்த லக்ஸா இது! ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாங்க..

பிரபல பாக்ஸிங் வீராங்கனை ரித்திகா சிங் முதன்முதலாக ஹீரோயினாக நடித்து தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்ப்பை பெற்றது. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக வெளியானது இறுதிச்சுற்று. அதேபோல் நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த மாதவனுக்கு பெரிய வரவேற்பு அமைந்தது இந்த படம்.அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை இயக்கிய சுதாவுக்கு சூர்யாவின் பட வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது இந்த படம்தான்.

இந்த படத்தில் ரித்திகா சிங் இன் அக்காவாக லக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மும்தாஜ் (Mumtaz Sorcar) என்ற இந்தி நடிகை. இவரையும் ஒரு சில படங்களில் சமீபகாலமாக பார்க்க முடிகிறது.இருந்தாலும் இறுதிச்சுற்று படத்தில் பார்த்ததைப் போல் இப்போது இல்லை என்பதை தற்போதைய புகைப்படம் காட்டியுள்ளது. ஏழை தோற்றத்தில் அழுக்கு பெண்ணாக படம் முழுக்க வந்த மும்தாஜ் தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாறியுள்ளார்.

இவரது சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்து இவரா இந்த பெண் என வாயை பிளக்கும் அளவுக்கு அப்படி ஒரு சேஞ்ச் ஓவர். தற்போது இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.