இறுக்கமான லெக்கின்ஸ் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை கேத்ரின் தெரேசா..! வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக “மெட்ராஸ்” படத்தில் நடித்தவர் கேத்ரின் தெரசா. விஷாலுடன் ‘கதகளி’, அதர்வாவுடன் ‘கணிதன்’, ஆர்யாவுடன் ‘கடம்பன்’, விஷ்ணு விஷாலுடன் ‘கதாநாயகன்’, ஜீவாவுடன் ‘கலகலப்பு 2’ என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போ ட்டுள்ளார். மேலும் நடிகை கேத்ரின் தெரேசா தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் நடித்து வருகிறார்.

தமிழிலேயே கவ ர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும். டோலிவுட்டில் கவ ர்ச்சியில் அசால்ட் செ ய்து வருகிறார். இதனால் தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் ப ட்டாளம் ஏராளம்.

என்ன தான் கொ டிக ட்டி பறந்தாலும் எல்லா நடிகைகளையும் போல, நடிகை கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது மிகவும் இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட் அ ணி ந்து கொண்டு படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை கேத்ரின் தெரேசா. இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!