இறுக்கமான லெக்கின்ஸ் உடையில் தொடை கவ ர்ச்சி கா ட்டும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..! வைரலாகும் போட்டோ உள்ளே..

நடிகை சிருஷ்டி டாங்கே, ஜி.வி பிரகாஷின் டார்லிங் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அ டைந்தார். அதற்கு முன்பு இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட அது மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. தர்மதுரை, யுத்தம் செய் ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து அவர் நடித்தார்.

பின்னர், சேரன் நடிப்பில் உருவாகிய ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் அவர் முக்கிய வே டத்தில் நடித்து இருக்கின்றார். இருப்பினும், அவர் எதிர்பார்த்ததை போல பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, இணையதளத்தில் தொடர்ந்து கவ ர்ச்சி போட்டோக்களை நடத்திய சமூக வலைதளங்களில் பகிர்ந்து பட வாய்ப்புகளை தேடி வருகின்றார்.

சமீப காலமாக, நடிகைகள் பலர் , அ டிக்கடி தங்கள் கவ ர்ச்சி புகைப்படங்களை ப திவி ட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழில் தர்மதுரை படத்துக்குப் பின்னர் காணாமல் போன நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் இணைந்துள்ளார்.
தற்போது இறுக்கமான மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published.