இறுக்கமான ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் உ ஷ்ண த்தை கூ ட்டியுள்ள மாஸ்டர் பட நடிகை..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இவர் சூப்பர்ஸ்டார் ரஜினியின் “பேட்ட” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், நவாஸூதின் சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் நபிலி வெளியான மாஸ்ட்டர் படத்தில் இவர் நடித்திருந்தார், ஒரு சில காட்சிகளில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்போது தெலுங்கு பக்கம் சென்று அங்குள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் இவருக்கு இவருக்கு எக்கச்சக்க ஃபேன் பாலோவிங் சோசியல் மீடியாக்களில் உள்ளனர். இந்நிலையில் தற்போது மாளவிகா மோகன் இ றுக்கமான ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்….

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Leave a Reply

Your email address will not be published.