இறுக்கமான ஜிம் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை சமந்தா..! வா ய டைத்து போ ன ரசிகர்கள்…!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா அவர்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை அவர் காதலித்து திருமணம் சேது கொண்டார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் சூட்டிங் நடைபெற்றது முதல் இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்பு கூட தொடர்ந்து படங்களில் நடித்த வருகிறார். அதிலும் குறிப்பாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் தற்போது அவர் நடித்து வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற திரைப்படத்தின் ஒரு போஸ்டரையும் வெ ளியிட்டுள்ளார். இந்த படத்தில் முதன் முறையாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாராவுடன் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றாடம் உடற் பயிற்சி செய்வதை வா டி க் கையாக கொண்டுள்ள இவர் மிகவும் இறுக்கமான உடலோடு ஒட்டிய ஜிம் உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.. அந்த வகையில், தற்போது ஜிம் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!