நடிகை அர்ச்சனா ஹரிஷ், சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார் இவர். மேலும், அவ்வப்போது பேட்டிகளிலும் பங்கு பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். மேலும் இப்போதெல்லாம், சினிமாவில் ஹீரோயின்களை விட துணை கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றன, சிங்கம் புலி படத்தில் வந்த நீலு ஆண்டி முதல் கோமாளி படத்தில் வந்த பஜ்ஜி கடை ஆண்டி கவிதா வரை இதை உள்ளார்கள்.

அந்த வரிசையில் தற்போது இருப்பவர் துணை நடிகையான அர்ச்சனா மாரியப்பன். இவரது பெயர் அர்ச்சனா மாரியப்பனா, அர்ச்சனாவா, அர்ச்சனா ஹரிஷ்ஷா என்ற கு ழ ப்ப த்தில் உள்ளார்கள் அவரது ரசிகர்கள்.
மேலும் சமீப காலமாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவ ர்ச்சி உ டையில் குனிந்த படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை வெ ளியிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…