இறுக்கமான உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரித்திகா சிங்..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

தமிழில் “இறுதிச்சுற்று” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பி டித்தவர் நடிகை ரித்திகா சிங் அவர்கள். நிஜத்திலும் பாக்ஸிங் வீராங்கனையான இவர், சினிமாவில் கவ னம் செ லுத்த தொ டங்கினார். அ டுத்த டுத்து நடிகர் விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் இவர்.

கடைசியாக நடிகர் அசோக் செல்வன் – ரித்திகா சிங் நடிப்பில் வெ ளியான “ஓ மை கடவுளே” திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இ ய க்கி யி ருந்தார். எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில், ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவ ர்ந்தது.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவ ர்ச்சி புகைப்படங்களை ப கிர ஆரம்பித்து உள்ளார் நடிகை ரித்திகா சிங். தற்போது ஸ்லீவ் லெஸ் உ டை அ ணி ந்து கொண்டு, படுத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த போ ட்டோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!