இறுக்கமான உடையில் செம்ம ஹா ட்டான விடீயோவை வெ ளியிட்ட பிக் பாஸ் ஷாக்ஷி..! – எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன காட்சியில் மட்டும் வந்து செல்வார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். மேலும் நடிகர் ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியான “டெடி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.

மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.நடிகை சாக்ஷி அ டிப்படையில் ஒரு விளம்பர மாடல், என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அ டிக்கடி போட்டோ ஷூட் நடத்தி,

அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் வெ ளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இ ருக்கீங்களா..? என்று கருத்து கூறி வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *