இறந்த CRPF வீரர்களை பற்றிய ட்விட்டால் சர்ச்சையில் சிக்கிய பாடகி சின்மயி – என்ன சொல்லி இருக்கா பாருங்க!!

பாடகி சின்மயி மீடு புகார்கள் அளித்து பெரிய அளவில் சினிமா துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதால் பல படங்களை இழப்பதாக அவர் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போதும் சமூக வலைத்தளங்களில் அவர் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காஷ்மீரில் குண்டுவெடிப்பில் இறந்த CRPF வீரர்கள் பற்றிய ஒரு ட்விட்டை லைக் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் சின்மயி.

இறந்த வீரர்கள் பற்றி யாரோ ஒருவர் பதிந்த மோசமான ட்விட்டை சின்மயி லைக் செய்துள்ளார். அதை பார்த்த சிலர் சின்மயிக்கு கண்டனம் தெரிவிக்க துவங்கினர். ஆனால் தான் புக்மார்க் செய்யத்தான் அந்த ட்விட்டை லைக் செய்ததாக சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.