இருசக்கர வாகனத்தில் மறைந்துள்ள கோப்ரா பாம்பு.. மிகவும் லாவகமாக பிடித்த அப்பகுதி மக்கள்..! வைரல் வீடியோ!!

பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் லைட் இருக்கும் இடத்தில ஒரு பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அந்த பாம்பை அந்த பகுதி மகள் மிகவும் லாவகமாக பிடித்துள்ளனர். இதோ அந்த வீடியோ…