இரயிலை இயக்கி அசத்தும் பெண் ஓட்டுநர்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ.. குவியும் பாராட்டுக்கள்!!

அருமையான மகள், அக்கறையான தாய் திறமையான சக பணியாளர் மற்றும் பல பங்குகளை நம்மைச் சுற்றி மகளிர் குறையின்றி நயம்பட வகித்து வருகின்றனர். ஆயினும் சமுதாயத்தில் அவர்கள் புறக்கணிக்கப் பட்ட பகுதியினராகவே உலகின் பல பகுதிகளிலும் இருந்து வருகின்றனர். பெரும்பாலும் சமத்துவமின்மை, அடக்குமுறை, பொருளாதார சார்பு மற்றும் பல சமூக கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக பணித்துறையிலும் சொந்த வாழ்விலும் உயரங்களை எட்ட தடைகளுடனேயே மகளிர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் முன்னிலைக்கு வந்து தங்களுக்கு, தங்கள் குடும்பத்திற்கு பிற மகளிருக்கு மற்றும் சமுதாயத்திற்கு நேர்மறையான மாற்றம் எடுத்து வரும் சமாதானத் தூதுவர்களாகவும் ஆகி விட்டனர். தற்போது பெண்கள் பல்வேறு துறையில் சாதனை புரிந்து வருகின்றனர். இங்கேயும் அப்படிதான் இரு பெண்கள் இரயிலை இயக்கி அசத்துகின்றனர். வீடியோ இதோ.. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!