இரண்டு மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய்..! பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய்.தமிழ் சினிமா உலகில்மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்தான் நடிகர் விஜய். மேலும், இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “மாஸ்டர்” இந்த படம் மிகபெரிய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.மேலும் இப்படத்தை

சன் நிறுவனம் தயாரித்து வருகிறது.இயசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் தலைப்பு நடிகர் விஜயன் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வந்து. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். கொ ரோனாவின் இரண்டாவது அலை அதி தீ விரமாக ப ரவி வரும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சில நாட்கள் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய் குறித்த சுவாரஸ்ய தகல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது. இந்நிலையில், தற்போது தளபதி பள்ளிப் பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புகைப்படத்தில் மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்த்திருக்கிறார் விஜய். இந்த புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் தா றுமாறாக வைரலாகி வருகிறார்கள்.