இரண்டு பெண்களை திருமணம் செய்து தெரியாமல் வாழ்ந்த நபர்.. பின்னர் மனைவிகள் செய்த கா ரி ய ம்! வைரலாகும் வீடியோ

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அந்த மாதிரி ஒரு பந்தத்தை இந்தியாவில் இரண்டு பெண்களை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இரண்டு மனைவிகளும் சேர்ந்து அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரிசா மாநிலதியில் புவனேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரசுராம். இவர் சொந்தமாக ஆழ்துளை கிணற்றுக்கு துளையிடும் வண்டி வைத்துள்ளார். இவரது வண்டி வேலைக்கு செல்வதால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீட்டிற்கு வர முடியாது என்று மனைவியிடம் சொல்லியுள்ளார்.

நாளுக்கு நாள் கணவரின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தால் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன்பின் ஒருகட் டத்தில் பரசுராம் மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார் 3 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பியவர். அவர் மீண்டும் வேலைக்கு செல்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று கூறியதால் முதல் மனைவியை பரசுராம பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது தெலுங்கானா மாநிலத்தில் கம்மா ரெட்டி பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் கணவன் குடும்பம் நடத்தி வருவது தெரிய வர அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் வேறு ஒரு பெண்ணுடன் தனது கணவரை பார்த்தால் இரண்டாவது மனைவியை விஷயத்தைக் கேட்டு இரண்டாவது மனைவி அழ தொடங்கியுள்ளார். அப்போது இரண்டாவது மனைவிக்கு பரசுராம் திருமணமான விவரம் தெரியாது. என்பது முதல் மனைவிக்கு தெரிய வந்துள்ளது. பரசுராமனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தனக்குத் தெரியாது என்று கூறிய இரண்டாவது மனைவி அழுதுள்ளார். அதனைக் கேட்டு இரண்டு மனைவிகளும் சேர்ந்து பரசுராமன் கடுமையாக தாக்கினார்கள். அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு புகார் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.