இரண்டாவது ம னைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்.. – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அடித்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் தான் விஷ்ணு விஷால் அவர்கள், என்று தான் சொல்ல வேண்டும். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார் நடிகர் தான் விஷ்ணு விஷால் அவர்கள், மேலும், தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் சாதனை செ ய்ய னும் என்ற நோ க்கில் இருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களாக நடித்துவந்த அவர் இப்போது பெரிய பட்ஜெட் படங்களாக நடிக்கிறார். அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகள் செ ய்தன. இப்படி இவரது சினிமா பயணம் ஜொலித்த வர தி டீரெ ன தனது மனைவியை வி வா க ர த்து செ ய்வதாக அவர் அ றி வி த்தார் நடிகர் தான் விஷ்ணு விஷால்.

பின் விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலாவை காதலித்து ம று ம ணம் செய்துகொண்டார். இந்த நிலையில், தற்போது தனது இரண்டாவது மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடியுள்ளார் விஷ்ணு, அந்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதோ அந்த புகைப்படம்.