இரண்டாவது கணவருடன் முதல் குழந்தையை பெற்றெடுத்த நடிகை மைனா நந்தினி..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! என்ன குழந்தை தெரியுமா..?

கொரோனா சமயத்தில் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையிலும் பல்வேறு சுவாரஸ்யமான விசயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரம் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நந்தினி.இவர் இரண்டாவது திருமணம் செய்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து அவரின் கணவர் யோகேஷ்வரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் ஸ்பெஷல் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.