இரண்டாவது கணவருடன் இருக்கும் தனது மகனின் புகைப்படத்தை வெளியீட்டு நெகிழ்ந்த சௌந்தர்யா..!! அப்படி என்ன ஸ்பெஷல்? நீங்களே பாருங்க

பிரபல திரைப்பட இயக்குனரும், சூப்பர் ரஜினியின் மகளுமான செளந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபரும், நடிகருமான விசாகனை கடந்த 11-ஆம் திகதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேருக்குமே இரண்டாம் திருமணம் என்றாலும் வெகு விமர்சியாக இந்த திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் வந்திருந்தனர். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின. சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் செளர்ந்தர்யா அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு அவருக்கு வாழ்த்துமழை பொழிந்து வருகின்ற. அந்த பதிவை நீங்களே பாருங்க

Leave a Reply

Your email address will not be published.