இம்புட்டு கவ ர்ச்சி ஆகா துமா”.. பாபனாசம் பட நடிகை எஸ்தர் அணில் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்..!

மலையாள சினிமாவில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தவர் தான் நடிகை எஸ்தர் அணில். அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். மேலும், “திரிஷ்யம்” முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் ‘பாபனாசம்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதில் இவர் உலகநாயகன் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, ஹீரோயின் வாய்ப்புக்கு ட்ரை பண்ணி வரும் நடிகை எஸ்தர் அவ்வப்போது வித்தியாசமான போ ட்டோ ஷூ ட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அது அனைத்தும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி விடும்

அந்த வகையில் தற்போது வயதுக்கு மீ றிய கவ ர் ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தன்னுடைய மு ன்ன ழகு தெரிவது போல ஹாட்டான சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.