இப்ப தான் விவாகரத்து ஆச்சி, அதுக்குள்ளே ஹாட் போட்டோஸ்..!! விபச்சார வழக்கில் கைதான பிரபல நடிகையின் அலப்பறைய பாருங்க

ஸ்வேதா பாசு இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தேசிய விருது பெற்றுள்ளார். தமிழில் கருணாஸ் நடித்த சந்தமாமா படத்தில் நடித்திருந்தார். இவை தவிர  தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ஸ்வேதா பாசு 2014-ல் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில்  பா லிய ல் வழக்கில் கைதாகி மகளிர் காப்பகத்தில் 60 நாட்கள் இருந்தார்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து பாலிவுட்  இயக்குநர்  ரோகித் மிட்டலும் காதலித்து வந்தனர். இரு வீட்டார் சம்மதத்தை அடுத்து திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்த நிலையில் இவர்களின் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு  டிசம்பர் 13 ஆம் தேதி புனேவில் நடந்தது.இருப்பினும் இவர்கள் காதல் திருமணம் 10 மாதங்கள் மட்டுமே நீடித்தது. இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஸ்வேதா பாசுரோகித் மிட்டலை  விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்வேதா பாசு திருமணம் நடைபெற்ற பின்னர் சமூகவலைதளங்களில்  ஆக்டிவாக இல்லை. தற்போது மீண்டும் பழைய பார்முக்கு வந்துள்ளார். அதாவது விவாகரத்து ஆகி 2 வாரங்களே ஆகும் நிலையில் தனது பிகினி  உடை புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெறிக்கவிடுகிறார். இதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!