இப்படி ஒரு மாஸ்டர் பீஸ் இசையை இதுவரைக்கும் யாருமே கேட்டிருக்க மாடீங்க , வேற மாரி இருக்கு பாருங்க .,

தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன. அதிலும் மிகவும் பரவலாக இருந்த நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம் இந்த காலகட்டத்தில் அழிந்துகொண்டே வருகின்றனர்,

தமிழர் பண்பாடை காப்பாற்ற விதமாக ஊருக்கு ஒரு கூட்டமானது வசித்து கொண்டே தான் வருகிறது ,அந்த வகையில் ஜார்கண்ட் மாநகரில் இளைஞர்களோடு பெண் சேர்ந்து வாசித்த தப்பட்டதுக்கு கூட்டம் அலை மோதியது ,இந்த காணொளியானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகின்றது .,