இப்படி ஒரு நடனத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க? என்னாமா ஆடுறாங்க! இளம் ஜோடியின் சூப்பர் நடனம்

இளைஞர்கள் இணையத்தில் அதிக அளவில் நேரத்தை செலவிட்டு வந்தாலும், கலை ஈடுபாடு குறையவில்லை என்றே சொல்ல வேண்டும். நண்பர்களின் திருமணங்கள், உறவுகளின் திருமணம் என்று அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கொண்டு தங்கள் கலை திறமையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆட்டம் போடும் விதம் அங்குள்ள அனைவரையும் ரசிக்க வைக்கும் என்பதில் ச ந் தே க ம் இல்லை. இந்த பெண் ஆடும் ஆட்டத்தை பாருங்க அப்படி ஒரு டான்ஸ். பசங்க கூட இப்படி ஆட மாட்டார்கள். இப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது இதை பார்த்த நெட்டிசன்கள் அந்த கலைஞர்களை பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *