இப்படி ஒரு திருமணத்தை சினிமாவில்கூட பார்த்து இருக்க மாட்டீர்கள்….!!( வேகமாக வைரலாகும் காணொளி)

அன்றைய காலகட்டத்தில் திருமணமென்றால் சொந்தபந்தமெல்லம் ஒருவாரம் முன்னரே வந்து ஊர்கூட்டி அனைவருக்கும் உணவி அளித்து அவர்களின் மனதார வழங்கும் ஆசிர்வாதத்தை திருமண ஜோடிகள் பெறுவார்கள்.ஆனால், இந்த நவின காலத்தில் கல்யாணத்தில் எதாவது புதுமையாக செய்யவேண்டுமென தம்பதியினர் மட்டும் அல்லாது அவர்களது உறவினர்களும் ஆசைபடுகிறார்கள்.அந்த அளவிற்கு ட்ரெண்ட் என்பது வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானதாக மாறிவிட்டது.

இந்த கல்யாணத்திலும் அப்படிதான் மணமக்கள் மற்றும் மணமக்களின் பெற்றோர் உட்பட பல உறவைனர்கள் நடனமாடியபடி வரவேற்பு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்கின்றனர்.அதை கண்டு திருமணத்திற்கு வந்தவர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய்விட்டார்கள்.திருமண நிகழ்வில் உறவினர்களுடன் சேர்ந்து மண மக்கள் போட்ட அசத்தல் நடனத்தை நீங்களும் கண்டு களியுங்கள்……

Leave a Reply

Your email address will not be published.