இப்படி ஒரு சகோதிரி கிடைக்க கொடுத்து வைச்சுருக்கணும்! மெய் சிலிக்க வைத்த காட்சி

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதில் அக்கா, தம்பி பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. பல இல்லங்களில் தம்பி பாப்பாக்களுக்கு இரண்டாவது தாயாகவே மாறி இருப்பாள் அக்கா. ஆனால், மாற்றுத்திறனாளி குழந்தைகள் அப்படி அல்ல. அவர்களோடு பிறந்த சகோதர, சகோதிரிகளுக்கு அவர்கள் படும் சிரமங்கள் ரொம்பவே ஆழமாகத் தெரியும். இங்கேயும் அப்படித்தான் தன் சகோதிரியோடு சாலையில் நடந்து செல்கிறார் ஒரு மாற்றுத்திறனாளி, தோலுக்கு மேல் வளர்ந்துவிட்ட தன் தம்பியை அப்படியே தோலில் சாய்த்து தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்கிறார் அந்த சகோதிரி. சாட் சாத் அந்த இறைவனே கண் முன்பு வந்தது போல் இந்தக் காட்சி நம்மை சிலிர்க்க வைக்கிறது. இதோ நீங்களே இந்த காணொலியைப் பாருங்கள். இப்படி ஒரு சகோதிரி இருந்தால் வாழ்வில் எப்படிப்பட்ட சங்கடத்தையும் கடந்துவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!