தமிழ் சினிமாவில் பல புதுமுகங்களை வந்த வண்ணம் உள்ளார்கள். அன்று ஒரு சில நடிகர் நடிகைகள் தான் சினிமாவில் மிகவும் பிரபலமானார்கள். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் வரத்து அதிகம் தான் என்று சொல்ல வேண்டும். ஒரு படத்துக்கு ஒரு நடிகர், ஒரு படத்துக்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில்,தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், Mr லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. தொடர்ந்து படங்கள் அமையாததால் கவர்ச்சிக்கு தாவி ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளி யிடு வதை வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.சமீபத்தில் தான் இவர் ஆடிய டான்ஸ் வீடியோ காட்சி ஒன்று சோசியல் மேடையில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அது சர்ச்சைக்குரிய விஷயமாகவும் ஆனது.
தற்போதும் அப்படி தான் ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோக்களை போட்டு விட்டு குறை என்கிட்டே இல்ல உங்க பார்வையில தான் என ரசிகர்களை விளாசியுள்ளார். சமீபகாலமாக நடிகைகள் இது போன்று புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.