இந்த ZOMATO ஊழியரின் தற்போதைய நிலையை கண்டு வருந்தும் நெட்டிசன்கள் !!!இப்படியா ஆகணும் !!!

இந்த ZOMATO ஊழியரின் தற்போதைய நிலையை கண்டு வருந்தும் நெட்டிசன்கள். ஆன்லைன் நிறுவனமான ஸ்மோடோ ஆன்லைனில் உணவு டெலிவரி செய்து வருகின்றது.மக்களிடத்தில் இதற்கு நல்ல வரவேற்பும் உண்டு.ஆனால் சிலதினகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்

 

 

சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்களிடம் கடும் வாக்குவாதத்திற்கு எடுத்துச்சென்றது. அதில் டெலிவரி நபர் ஒருவர் தான் டெலிவரி செய்யும் உணவில் இருந்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.இந்த சம்பவம் மதுரையில் நடந்தது. இந்த வீடியோ ஸ்மோடோ நிறுவனத்தின் மீது கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டது.ஒருபுறம் அந்த நிறுவனத்தை விமர்சிச்சாலும் மற்றொருபுறம் அந்த ஊழியனீர் நிலைமையை நினைத்து வறுத்துபவரே அதிகம்.

இருப்பினும் அந்த நபரின் தற்போதைய நிலைமை சற்று கடினமானது தான். அந்த நிறுவனம் அந்த நபரை வேலையை விட்டு எடுத்துவிட்டனர்.அந்த சம்பவத்திற்காக மன்னிப்பும் கோரியது.அதை தன்னுடைய ட்விட்டர் இல் பதிவிட்டது. மேலும் இதுபோன்று நடக்காமல் பத்துக்கொள்வதாகவும் தன்னுடைய பதிவில் பதிவுசெய்தனர்.மேலும் அந்த நீக்கப்பட்ட நபரின் நிலைமையை நினைத்து சமூகவலைத்தளங்களில் வறுத்துபவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.