இந்த வயதிலும் ஊட்டி ஆப்பிள் மாறி கும்முன்னு இருக்கும் இருக்கும் நடிகை கனிகா..! வைரல் ஆகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..!

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அ திகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொ ள்ள இன்று வரை போ ராடி வருகின்றனர் என்றும் சொல்லலாம். இந்நிலையில் தமிழில் இயக்குனர் சங்கர் படமான 5 ஸ்டார் படத்தின் மூலம் அ றிமுகமானவர் நடிகை கனிகா.

இவர் அதன்பிறகு பல வாய்ப்புகள் கிடைத்தன.தமிழில் இவர் நடிகர் அஜித்துடன் வரலாறு மற்றும் ஆட்டோகிராப் ஆகிய ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகையான இவர் நி றைய படங்கள் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு கு றைந்ததால் ராதாகிருஷ்ணன் என்ற வெளிநாட்டில் ப ணிபுரியும் சிவல் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு ரிஷி என்ற மகன் ஒருவர் இருக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கனிகா தற்போது ஸ்லீவ் மற்றும் ட்ரவுசர் அணிந்து கொண்டு தொ டை தெரியும்ப டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது அந்த புகைப்படங்கள்..

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

Leave a Reply

Your email address will not be published.