“இந்த வயசுலயும் இப்டி இ ருக்காங்களே”.. இணையத்தை கல க்கும் காவ்யா மாதவன் லேட்டஸ்ட் போட்டோஸ்.!

பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன், மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை இவர் என்று தான் சொல்ல வேண்டும், மேலும், நடிகை காவ்யா மாதவன் அவர்கள் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, தற்போது நடிகை காவ்யா மாதவன் அவர்கள் சினிமாவில் எதுவும் நடிக்கவில்லை,

மேலும், நடிகை மஞ்சு வாரியரை வி வா க ர த்து செ ய்த மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், காவ்யா மாதவன் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், கு ழந்தை பிறந்த பின்பு மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என கூறியிருந்த நடிகை காவ்யா மாதவன் தற்போது நெ ரு ங்கிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். மேலும், இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழு த்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.