இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு மட்டும் கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்குதே அது ஏன்?

ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள்.  அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.

மேஷம்
உங்களுடைய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். மாணவர்களுக்கு அறிவாற்றல் அதிகரிக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு தொழிலும் துறை சார்ந்த நுட்பங்கள் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுடைய வெளிவட்டாரத் தொடர்புகளால் கொஞ்சம் கூடுதல் நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய நண்பர்களின் மூலமாக உங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். சர்வதேச வணிகங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்து்த பலன்களைத் தரும். அரசு அதிகாரிகளின் மூலம் உங்களுக்குச் சாதகமான நிலைகள் ஏற்படும். நீங்கள் எந்தவொரு செயலையும் கொஞ்சம் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். நண்பர்களுடன் கூடிப்பேசி சந்தோஷமாக கொண்டாட்டாத்தில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய உறவினர்களின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பொது காரியங்ளில் ஈடுபடுகின்றவர்களுக்கு முயற்சிகள் பலிக்கும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். பெற்றோர்களின் வழியில் பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் நிறமாகவும் இருக்கும்.

கடகம்
உங்களுக்கென புதிய ஒரு இலக்கை நிர்ணயம் செய்து அதை நோக்கிப் பயணித்து பெரும் லாபத்தை அடைவீர்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே உள்ள வாக்குவாதங்கள் குறைந்து அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். உங்களுடைய பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் நீங்கள் நினைத்த பலன்களை உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் நிறமாகவும் இருக்கும்.

கன்னி
வியாபாரங்களில் இருக்கின்றவர்கள் உங்களுக்கு அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். இதுவரைக்கும் அரைகுறையாக இருந்து வந்த இழுபறி வேலைகளை செய்து முடிப்பீர்கள். முக்கிய உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தை விடவும் கொஞ்சம் கூடுதலாக வேலையாக செய்ய வேண்டி வரும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் நிறமாகவும் இருக்கும்.

துலாம்
வெளியிடங்களில் இருந்து கடிதப் போக்குவரத்தின் மூலம் உங்களுககு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். முழு தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள் முக்கிய உத்தியோகஸ்தர்கள் உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடப்பது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகளை கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் நிறமாகவும் இருக்கும்.விருச்சிகம்உங்களுடைய மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்களுடைய வீட்டில் உள்ள பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த சில செயல்கள் சின்ன சின்ன தடைகளுக்குப் பிற நடந்து முடியும். மனதுக்குள் தேவையில்லாத சிந்தனைகளை யோசித்து வருவதால் கொஞ்சம் குழப்பமான சூழல்கள் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் நிறமாகவும் இருக்கும்.

தனுசு
கால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைத் தரும். பெற்றோர்களின் ஆதரவினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் தீர்ந்து மனம் புத்துணர்ச்சி அடையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் நிறமாகவும் இருக்கும்.

மகரம்
உங்களுடன் பிறந்த சகோதரர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுககுக் கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையால் உங்களுக்கு பெருமை கிடைக்கும். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
வீட்டில் பிள்ளைகளுடைய ஆதரவினால் உங்களுக்குச் சுப விரயச் செலவுகள் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சிகள் செய்வோருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உயர் கல்விக்கான முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு சாதகமான சூழல் உருவாகும். பரம்பரை சொத்துக்களால் நன்மைகள் உண்டாகும். ஆன்மீகப் பணி மற்றும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் நிறமாகவும் இருக்கும்.மீனம்அரசாங்கத் தரப்பிடம் இருந்து உங்களுக்கு அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உங்களுடைய வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முக்கய வேலைகள் மற்றும் சவாலான வேலைகளில் ஈடுபட்டு அடுத்தவர்குளால் புகழப்படுவீர்கள்.

ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். பொருளுாதாரத்தை மேம்படுத்த சிறந்த செயல் திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் நிறமாகவும் இருக்கும்.

கடகம்
புதிதாக வேலை தேடுகிறவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து உடல் ஆரோக்கியம் பெறும். வீட்டில் உள்ளவர்கள் உங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள். அவர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். பொருளாதார விஷயத்தில் உங்களுக்கு மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் நிறமாகவும் இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published.