இந்த மாதிரியான விளையாட்டு நம்ம ஊருல வைக்க மாற்றங்களே..! என்ன நடக்குதுன்னு நீங்களும் பாருங்க!

விளையாட்டு என்பது நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் கைகொடுக்கும். அதனால் தான் மாலை முழுவதும் விளையாட்டு என பாரதியார் பாடலில் குறிப்பிட்டிருப்பார். கிராமப் பகுதிகளில் ஊர் திருவிழாக்களின் போதும், உள்ளூர் விசேசங்களின் போதும் பெண்களுக்கும் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள். அதேநேரம் இந்த ஊரில் முற்றிலும் வித்தியாசமாக ஒரு போட்டியை நடத்தியிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? கணவர்கள் தங்கள் மனைவியை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். மனைவியை தூக்கிக்கொண்டு யார் முதலில் ஓடிவருகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். குறித்த இந்த விளையாட்டு தமிழகத்தில் எந்த கிராமத்தில் நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால் அச்சுபிசகாமல் பொண்டாட்டியை தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள் கணவர்கள். இதோ நீங்களே அந்தக் காட்சியை நீங்களே பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *