இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்- ஷா க்கில் ரசிகர்கள்

70- 80 களின் ஆரம்பகாலகட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவகுமார். இவர் நடித்த பெரும்பாலும் திரைப்படங்கள் அந்த காலத்தில் வெற்றி திரைப்படங்களாக அமைந்தவை. குடும்ப கதைகளை தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இப்படி அதன் பின்பு இவரது மகனையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி தற்போது தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஒரு நடிகனாய் உயர்த்தியுள்ளார்.

இவரின் முத்த மகன் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இருவருமே சினிமா துறையில் கலக்கி வருகின்றனர். தற்போது தமிழ் திரையுலகிலுள்ள முன்னணி நட்சத்திரங்கள், அல்லது சின்னத்திரை நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக பரவலாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

ஆம் அந்த கதாநாயகன் வேறு யாருமில்லை முன்னணி நடிகரான கார்த்தி தான். அவருடைய நண்பர்களுடன் அவர் இருக்கும் அந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் கார்த்தியா இது என ஷாக்காகி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *