இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரு தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க.. புகைப்படம் உள்ளே

முன்பெல்லாம் தி ரை ப்பட நடிகர், நடிகை களுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அதற்கு இ ணையாக தொலைக்காட்சியின் ஆங்கர்களுக்கே இருக்கிறது. அ ந்த வகையில் டி டி, கோபிநாத் என பலரும் ரசிகர் கள் ம த் தி யில் நல்லரீச் ஆகியிருந்தனர். அதே போல் பிரபலமா கிவந்தவர்தான் ஜாக்லின் அவர்கள். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருப்பவர்கள் அடையும் பெரும் புகழின் காரணமாக பலருக்கும் விஜய் டிவியில் தொகுப்பாளர் ஆவது பெ ருங்கனவு.

அந்த வகையில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை ரக்சனுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர்தான் ஜாக்லின். இவரது முகமும் கீச் குரலும் ரசிகர்கள் மத்தியில் பேமஸ். அந்த குர லாலேயே அம்மணிக்கு சீரியல் வாய்ப்பும் வந்தது. தேன்மொழி பி.எ ஊராட்சித்தலைவர் என்னு ம் சீரியலில் இப்போது பஞ்சாயத்து தலைவராக நடித்து வருகிறார் ஜாக்லின். விஜய் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய காலங்களில் படுமாடர்னாக வலம் வந்த ஜாக்லின், தேன் மொழி சீரியலில் பக்காவான குடும்பத்து பெண்ணாக சேலை கட்டி குடும்ப குத்துவிளக்காக வலம் வருகிறார்.

கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர் சீரியலிலும் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த ஜாக்லின், ‘‘கோலமாவு கோகிலா’’ படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார். ஜாக்லின் எப் போதுமே சோசியல் மீடி யாவி லும் ஆக்டீவாக இருப்பார். அந்தவகையில் இப்போது சிறு வயதில் தன் அம்மாவின் மடியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் ஜாக்லின். இதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!