இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாருனு தெரியுமா ..? நடிகர் விஜய் , ரஜினி பட நடிகையா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் தளபதி விஜய் ,சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ,இவர்கள் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ,இவர்களுக்கென ஒரு தனி கூட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது , சமீப காலங்களாக கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வெளியாகின அதனை ரஜினி காந்த உண்மையாகியுள்ளார் ,

ஆனால் தளபதி இன்னும் அந்த அரசியல் பக்கம் வரவில்லை ,கூடிய விரைவில் வருவார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் ,இவர்களுடன் இணைத்து துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ் ,இவர் தனது சிறு வயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகின்றார் அந்த வகையில் ஜில்லா ,தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது ,

இது மட்டும் இன்றி தெலுங்கு மொழிகளில் நடிகையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ,தற்போது இவரின் சிரியவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவர்களின் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகின்றது ,இது வரையில் யாரும் பார்த்திடாத அறியவகையிலான புகைப்படம் இதோ உங்களின் பார்வைக்காக ,கண்டு மகிழுங்கள் .,