இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா..? தற்போது பிரபலமான ஹீரோயினாக உள்ளார்..

நடிகை சுனைனா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் பணியாற்றுகிறார். மேலும், நடிகை சுனைனா அவர்கள், தெலுங்கு திரைப்படமான குமார் Vs குமாரி மற்றும் அவரது தமிழ் அறிமுகமான காதலில் விழுந்தேன் பிரபலங்கள் குழந்தைகளாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை பர்ப்பது ரொம்பவே சுவாரஸ்யமான ஒன்று தான்.

மேலும் அந்த வகையில் இப்போது பிரபல நடிகை ஒருவரின் குழந்தைப் பருவ புகைப்படத்தை அவரே வெளியிட அது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சுனைனா காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

நடிகை சுனைனா இப்போது தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் ஒன்றில் அவரது குழந்தைப்பருவ படமும், மற்றொன்றில் இப்போது உள்ள அவரது படமும் உள்ளது. அம்மணி இரண்டிலுமே மஞ்சள் ஆடையில் இருக்கிறார்.

முதலாவதாக குழந்தைப் பருவ போட்டோவில் மஞ்சல் நிற கவுனில் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் சுனைனா, சமீபத்திய போட்டோவில் மஞ்சள் வண்ண புடவையில் சேரில் இருந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது…